லே லடாக்கிக்கில் அமைந்துள்ள மகாபோதி சர்வதேச தியான மையம் மகாகருணை தினம் – 2017ஐ கொண்டாடியதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“லே லடாக்கிக்கில் அமைந்துள்ள மகாபோதி சர்வதேச தியான மையம் மகாகருணை தினம் – 2017ஐ கொண்டாடியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
புத்தபிரானின் வாழ்க்கையும் அவரது போதனைகளும் சேவை, கருணை மற்றும் துறவறத்தின் உருவமாய் அமைந்துள்ளது. அவர் என்றும் அகிம்சை மற்றும் மனித துன்பங்களை அகற்றுதலை வலியுறுத்தினார்”, என்று பிரதமர் குறிப்பிட்டார்.
Congratulations & best wishes to Mahabodhi International Meditation Centre, Leh Ladakh on Mahakaruna Diwas 2017 celebrations: PM
— PMO India (@PMOIndia) February 4, 2017
Life & teachings of Lord Buddha embody service, compassion and renunciation. He emphasised on non-violence & ending human suffering: PM
— PMO India (@PMOIndia) February 4, 2017