Delighted to know that in a span of 10 days there have been over 10 million downloads of the BHIM App: PM
BHIM App is a fine example of Make in India & how technology is being effectively used to end menace of corruption & black money: PM

பீம் (பாரத் இண்டர்பேஸ் ஃபார் மணி) செயலி, பத்து நாட்களில் பத்து கோடிக்கும் மேல் பதிவிறக்கம் செய்யபட்டத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“பீம் செயலி, பத்து நாட்களில் பத்து கோடிக்கும் மேல் பதிவிறக்கம் செய்யபட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

பீம் செயலியால் பண பரிமாற்றம் வேகமாகவும் எளிதாகவும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த செயலி இளைஞர்கள் இடையே பிரபலம் அடைந்துள்ளது. வணிகர்களுக்கும் இந்த செயலி பயன் அளித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் மற்றும் ஊழல், கருப்பு பணம் ஒழிப்பில் தொழில்நுட்பம் எப்படி சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு பீம் செயலி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது”, என்று பிரதமர் கூறினார்.