National Girl Child Day is a day to celebrate the exceptional achievements of the girl child: PM
It is imperative to reject discrimination against the girl child and ensure equal opportunities for the girl child: PM
Let us reaffirm our commitment to challenging stereotypes based on gender & promote gender sensitisation as well as gender equality: PM

தேசிய பெண் குழந்தை தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தி:

“பல்வேறு துறைகளில் சாதித்து, நமக்கு பெருமை சேர்த்த, நமது பெண் குழந்தைகளின் சிறந்த சாதனைகளை கொண்டாடுவதே தேசிய பெண் குழந்தை தினத்தின் நோக்கம் ஆகும்.

பெண் குழந்தைக்கு எதிரான பாகுபாடு தவிர்த்து, பெண் குழந்தைகளுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்யவேண்டும்.

சவாலாக இருக்கும் பாலினம் குறித்த ஒரே மாதிரியான எண்ணங்களை மாற்ற நாம் எடுத்துள்ள உறுதிப்பாட்டை நாம் மீண்டும் உறுதி கூறுவோம்" என்று பிரதமர் கூறினார்.