PM sanctions ex-gratia relief for the victims of fire accident in Bhubaneswar SUM Hospital, Odisha

ஒடிசா மாநிலத்தில் உள்ள எஸ்.யூ.எம் மருத்துவமனையில் 17.10.2016 அன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். இந்த நிவாரண நிதி பிரதமர் தேசிய பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்படும்.