நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டங்கள்
- பிரிக்ஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் (ஆகஸ்ட் 20-21, 2016, ஜெய்ப்பூர்)
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் (செப்டம்பர் 15-16, 2016, புதுதில்லி)
- பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் கூட்டம் (செப்டம்பர் 23, 2016, புதுதில்லி)
- பிரிக்ஸ் நாடுகளின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள் கூட்டம் (ஆகஸ்ட் 22-23, 2016, உதய்ப்பூர்)
- பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூட்டம் (செப்டம்பர் 30, 2016, புதுதில்லி)
- பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கூட்டம் (செப்டம்பர் 16, 2016, கோவா)
- பிரிக்ஸ் நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் தலைமை வங்கி ஆளுநர்களின் கூட்டம் (ஏப்ரல் 14, 2016, வாஷிங்டன், அக்டோபர் 14, 2016, கோவா)
- பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு விவகாரங்கள்/சர்வதேச தொடர்புகளுக்கான அமைச்சர்கள் கூட்டம். ஐநா பொது சபை கூட்டத்தின் முடிவில் இது நடத்தப்பட்டது. (செப்டம்பர் 20, 2016, நியூயார்க்.)
- பிரிக்ஸ் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுக்களின் தலைவர்கள் கலந்துகொண்ட மதிய நேர கூட்டம். 69-வது உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தினிடையே நடைபெற்றது. (மே 24, 2016, ஜெனீவா)
- பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்களின் கூட்டம் (ஜூன் 9, 2016. ஜெனீவாவில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூட்டத்தின் இடையே நடைபெற்றது; செப்டம்பர் 27-28, 2016, ஆக்ரா.)
- 4-வது பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்கள் அளவிலான கூட்டம் (அக்டோபர் 8, 2016, ஜெய்ப்பூர்.)
- பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் (அக்டோபர் 13, 2016, புதுதில்லி.)
பணிக் குழுக்கள்/மூத்த அதிகாரிகள்/தொழில்நுட்பக் குழுக்கள்/வல்லுநர் குழுக்களின் கூட்டங்கள்
- வேளாண்மைக்கான பிரிக்ஸ் பணிக்குழுவின் கூட்டம் (செப்டம்பர் 22, 2016, புதுதில்லி.)
- பிரி்க்ஸ் வேளாண்மை ஆராய்ச்சிக்கான வல்லுநர்கள் கூட்டம் (ஜூன் 27-28, 2016, புதுடெல்லி; செப்டம்பர் 21, 2016, புதுதில்லி.)
- பிரி்க்ஸ் நாடுகளின் ஊழல் தடுப்புப் பிரிவு மூத்த அதிகாரிகள் கூட்டம். (மார்ச் 16, 2016. பாரிஸி்ல் ஓஇசிடி லஞ்ச ஒழிப்பு மாநாட்டுக்கு இடையே நடைபெற்றது; ஜூன் 8, 2016. லண்டனில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் ஊழல் தடுப்பு பணிக் குழுக் கூட்டத்தின் இடையே நடைபெற்றது.)
- போதை மருந்து தடுப்பு பணிக் குழுக் கூட்டம் (ஜூலை 8, 2016, புதுதில்லி.)
- பிரிக்ஸ் போட்டி அதிகார வட்டாரங்களின் கூட்டம். சர்வதேச சட்ட அமைப்பின் கூட்டத்தினிடையே நடைபெற்றது. (மே 19, 2016, புனித பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா.)
- பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பொருளாதாரம் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான தொடர்புக் குழுவின் கூட்டம். (ஏப்ரல் 12, 2016, புதுதில்லி; ஜூலை 29, 2016, ஆக்ரா; அக்டோபர் 12, 2016, புதுதில்லி.)
- தீவிரவாத ஒழிப்புக்கான பணிக் குழுவின் கூட்டம் (செப்டம்பர் 14, 2016, புதுதில்லி.)
- பிரிக்ஸ் நாடுகளின் சுங்க அமைப்புகள் கூட்டம். உலக சுங்க அமைப்பின் கருத்தரங்குக்கு இடையே நடைபெற்றது. (ஜூலை 11-16, 2016, பிரசெல்ஸ்.)
- பிரிக்ஸ் நாடுகளின் சுங்க நிர்வாக தலைவர்களின் கூட்டம் (அக்டோபர் 15-16, 2016, கோவா.)
- பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்கான கூட்டு நிர்வாகங்கள் மற்றும் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு கூட்டம். (ஆகஸ்ட் 6-7, 2016, புதுதில்லி.)
- பிரி்க்ஸ் நாடுகளின் கல்வித்துறைக்கான மூத்த அதிகாரிகள் கூட்டம் (செப்டம்பர் 29, 2016, புதுதில்லி.)
- பிரிக்ஸ் பல்கலைக் கழகங்களின் லீக் உறுப்பினர்களின் முதலாவது கூட்டம் (ஏப்ரல் 2, 2016, பீஜிங்)
- எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எரிசக்தி திறன் மேம்பாட்டுக்கான பணிக் குழுவின் கூட்டம் (ஜூலை 4-5, 2016, விசாகப்பட்டினம்.)
- வேலைவாய்ப்புக்கான பணிக் குழுவின் கூட்டம் (ஜூலை 27-28, 2016, ஹைதராபாத்.)
- சுற்றுச்சூழலுக்கான பிரிக்ஸ் நாடுகளின் பணிக் குழு கூட்டம் (செப்டம்பர் 15, 2016, கோவா.)
- வெளிநாட்டுக் கொள்கை குறித்து பிரிக்ஸ் ஆலோசனை (ஜூலை 25-26, 2016, பாட்னா.)
- ஏற்றுமதி கடன் அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் (அக்டோபர் 13, 2016, புதுதில்லி.)
- பிரிக்ஸ் நிதித்துறை அதிகாரிகளின் அதிகாரப்பூர்வமற்ற 6-வது கூட்டம். எஃப்ஏடிஎஃப்-பின் இடையே நடைபெற்றது. (பிப்ரவரி 16, 2016, பாரிஸ்)
- பிரிக்ஸ் நிதித்துறை அதிகாரிகளின் அதிகாரப்பூர்வமற்ற 7-வது கூட்டம். எஃப்ஏடிஎஃப்-பின் இடையே நடைபெற்றது. (ஜூன் 18-24, பூசன், தென்கொரியா (ஆர்ஓகே).)
- பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் தொழில்நுட்பக் குழுக் கூட்டம் (மார்ச் 10-11, 2016, உதய்ப்பூர்.)
- பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் பணிக்குழுக் கூட்டம் (ஜூலை 28-29, 2016, மும்பை.)
- பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் பணிக் குழு கூட்டம் (உள்ளூர் நாணய நிதியளிப்பு குறித்து) (அக்டோபர் 14, 2016, கோவா.)
- பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் பணிக் குழுக் கூட்டம் (புத்தாக்க நிதியளிப்பு குறித்து) (அக்டோபர் 14, 2016, கோவா)
- பிரிக்ஸ் வங்கிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு வழிமுறையின் ஆண்டுக் கூட்டம் (அக்டோபர் 15, 2016, கோவா.)
- என்டிபி (NDB) -யுடன் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் தலைவர்கள் கூட்டம் (அக்டோபர் 15-16, 2016, கோவா.)
- பிரிக்ஸ் என்டிபி-யின் ஆளுநர்களின் முதலாவது ஆண்டுக் கூட்டம் (ஜூலை 20, 2016, ஷாங்காய்)
- பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கான கையிருப்பு ஏற்பாட்டு பணிக் குழுவின் கூட்டம் (பிப்ரவரி 25, 2016, ஷாங்காய்.)
- பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கான கையிருப்பு ஏற்பாட்டு நிலைக் குழுவின் 2-வது கூட்டம் (பிப்ரவரி 26, 2016, ஷாங்காய்.)
- பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கான கையிருப்பு ஏற்பாட்டு ஆட்சிமன்றக் குழுவின் 2-வது கூட்டம் (அக்டோபர் 6, 2016, வாஷிங்டன்)
- பிரி்க்ஸ் நாடுகளின் ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பம் மற்றும் வழிமுறைக்கான பணிக் குழுவின் கூட்டம் (மார்ச் 2, 2016, நொய்டா.)
- அறிவுசார் சொத்து அலுவலகங்களைச் சேர்ந்த தலைவர்களின் 6-வது கூட்டம் (ஜூன் 20-22, 2016, மாஸ்கோ)
- பிரிக்ஸ் இணைய பல்கலைக் கழகத்தின் சர்வதேச ஆட்சிமன்ற வாரியத்தின் கூட்டம் (செப்டம்பர் 27, 2016, மும்பை.)
- பிரிக்ஸ் ரயில்வே வல்லுநர்கள் கூட்டம் (ஏப்ரல் 29, 2016, லக்னோ; ஜூலை 14-15, 2016, செகந்தராபாத்.)
- பிரிக்ஸ் அமைப்பின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துக்கான மூத்த அதிகாரிகளின் 6-வது கூட்டம் (அக்டோபர் 7, 2016, ஜெய்ப்பூர்.)
- பிரிக்ஸ் அமைப்பின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துக்கான நிதியளிப்பு பணிக் குழுவின் கூட்டம் (அக்டோபர் 6, 2016, ஜெய்ப்பூர்.)
- பிரிக்ஸ் வானியல் பணிக் குழுவின் 2-வது கூட்டம் (செப்டம்பர் 8, 2016, எகாடெரின்பர்க்.)
- பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது போனோட்டிக்ஸ் கருத்தரங்கம் (மே 30-31, 2016, மாஸ்கோ)
- இயற்கை இடர்பாடுகளை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து பிரிக்ஸ் அதிகாரிகளின் 2-வது கூட்டம் (ஆகஸ்ட் 26, 2016, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்)
- பிரிக்ஸின் ஷெர்பா மற்றும் சூஸ்-செர்பாக்கள் கூட்டம் (ஏப்ரல் 29-30, 2016, ஜெய்ப்பூர்; ஆகஸ்ட் 5-6, 2016, போபால்; செப்டம்பர் 2-3, 2016, ஹாங்சூ; அக்டோபர் 8-10, 2016, புதுதில்லி; அக்டோபர் 12-13, 2016, கோவா.)
- பிரிக்ஸ் நாடுகளின் தேசிய புள்ளியியல் அமைப்புகளின் தொழில்நுட்ப அளவிலான கூட்டம் (பிப்ரவரி 24-26, 2016, புதுதில்லி.)
- பிரிக்ஸ் தலைமை தணிக்கை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் (ஜூன் 24, 2016, பீஜிங்)
கருத்தரங்குகள் மற்றும் பணிமனைகள்
- பிரிக்ஸ் கல்வி விவாதக் கூட்டம் (செப்டம்பர் 19-22, 2016, கோவா.)
- பிரிக்ஸ் சிந்தனையாளர்கள் குழுக் கூட்டம் (செப்டம்பர் 23, 2016, புதுதில்லி.)
- பிரிக்ஸ் சிவில் விவாதக் கூட்டம் (அக்டோபர் 3-4, 2016, புதுதில்லி.)
- பிரிக்ஸ் தொழில்நுட்ப மாநாடு (ஏப்ரல் 28-29, 2016, புதுதில்லி)
- சர்வதேச தீர்ப்பாய வழிமுறைகள் குறித்த பணிமனை (ஆகஸ்ட் 27, 2016, புதுதில்லி)
- பிரிக்ஸ் அமைப்பில் பத்திர சந்தையை உருவாக்குவதில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கம் (செப்டம்பர் 27, 2016, மும்பை.)
- பிரிக்ஸ் பொருளாதார கருத்தரங்கம் (அக்டோபர் 13-14, 2016, கோவா.)
- பிரிக்ஸ் நிதி கருத்தரங்கம் (அக்டோபர் 15, 2016, கோவா)
- பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நிதி உள்ளடக்கம் குறித்த பணிமனை (செப்டம்பர் 19, 2016, மும்பை.)
- நீண்டகால கட்டமைப்பு நிதி மற்றும் பொதுமக்கள், அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் சிறந்த நடைமுறைகள் குறித்த கருத்தரங்கம். (செப்டம்பர் 22, 2016, புதுதில்லி.)
- முதலீடு வரத்து குறித்த பணிமனை (அக்டோபர் 13, 2016, மும்பை)
- பிரிக்ஸ் கைவினைக் கலைஞர்கள் பரிமாற்றத் திட்டம் (செப்டம்பர் 6-15, 2016, ஜெய்ப்பூர்.)
- மருந்துகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பணிமனை (மே 23, 2016, ஜெனீவா.)
- சுகாதார கண்காணிப்பு அமைப்பு குறித்த பணிமனை (ஆகஸ்ட் 1-2, 2016, பெங்களூரு)
- பிரி்க்ஸ் இணைய பல்கலைக் கழகம் குறித்த முதலாவது பொது கருத்தரங்கம் (ஏப்ரல் 7-8, 2016, எகாடரின்பர்க், ரஷ்யா.)
- திறன் மேம்பாடு குறித்த பணிமனை (ஜூலை 25-29, 2016, மும்பை.)
- ஏற்றுமதி கடன் குறித்த பணிமனை (அக்டோபர் 14, 2016, கோவா.)
- சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் 2-வது வட்ட மேஜை மாநாடு மற்றும் சேவைகள் குறித்த பயிலரங்கம் (ஜூலை 28, 2016, ஆக்ரா.)
- என்டிஎம்-கள் மற்றும் சேவைகள் குறித்த பிரிக்ஸ் பயிலரங்கம் (ஏப்ரல் 11, 2016, புதுதில்லி.)
- பிரிக்ஸ் நீர் கூட்டம் (செப்டம்பர் 29-30, 2016, மாஸ்கோ)
- பிரிக்ஸ் நலன் கூட்டம் (செப்டம்பர் 10-11, 2016, பெங்களூரு.)
- பிரிக்ஸ் நகரமயமாக்கல் கூட்டமைப்பின் 3-வது கூட்டம் (செப்டம்பர் 14-16, 2016, விசாகப்பட்டினம்.)
- பிரிக்ஸ் நட்புறவு நகரங்கள் மாநாடு (ஏப்ரல் 14-16, 2016, மும்பை.)
- பிரிக்ஸ் பொலிவுறு நகரங்கள் பணிமனை (ஆகஸ்ட் 17-19, 2016, ஜெய்ப்பூர்.)
பிரிக்ஸ் வர்த்தக குழு மற்றும் பிரிக்ஸ் வர்த்தக கூட்டமைப்பு
- பிரிக்ஸ் வர்த்தக குழு (அக்டோபர் 14, 2016, புதுதில்லி; அக்டோபர் 15, 2016, கோவா.)
- பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரிக்ஸ் வர்த்தக குழு-வினர் கலந்துரையாடல் (அக்டோபர் 16, 2016, கோவா.)
- பிரி்க்ஸ் வர்த்தக கூட்டமைப்பு (அக்டோபர் 13, 2016, புதுதில்லி.)
மக்களுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் வர்த்தக பரிமாற்றங்கள்
- பிரி்க்ஸ் வர்த்தக கண்காட்சி (அக்டோபர் 12-14, 2016, புதுதில்லி.)
- பிரிக்ஸ் திரைப்பட விழா (செப்டம்பர் 2-6, 2016, புதுதில்லி.)
- பிரி்க்ஸின் சுற்றுலா குறித்த மாநாடு (செப்டம்பர் 1-2, 2016, கஜுராகோ.)
- பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டித் தொடர் (அக்டோபர் 5-15, 2016, டெல்லி-கோவா.)
- பிரிக்ஸ் இளம் தூதர்கள் கூட்டம் (செப்டம்பர் 3-6, 2016, கொல்கத்தா.)
- பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் மாநாடு (செப்டம்பர் 26-30, 2016, பெங்களூரு.)
- பிரிக்ஸ் இளைஞர்கள் மாநாடு (ஜூலை 1-3, 2016, குவஹாத்தி.)
இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் அமைப்பில் கீழ்க்காணும் நிகழ்ச்சிகள் இனிமேல் நடைபெற உள்ளன.
- பிரிக்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் (ஐபியு-வின் இடையே நடைபெறும்.)
- பிரிக்ஸ் நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டம்.
- பிரிக்ஸ் நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் 6-வது கூட்டம்.
- பிரிக்ஸ் நாடுகளின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்கள் கூட்டம்.
- பிரிக்ஸ் நாடுகளில் ஊழல் தடுப்புப் பிரிவு மூத்த அதிகாரிகள் கூட்டம்
- சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் கூட்டம்.
- மத்திய கிழக்கு நாடுகளின் தூதர்களுடன் பிரிக்ஸ் கலந்துரையாடல்.
- பிரிக்ஸ் ஷெர்பாக்கள் மற்றும் சவுஸ்-ஷெர்பாக்கள் கூட்டம்.
- பிரிக்ஸ் நாடுகளின் தேசிய புள்ளியியல் அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம்.
- பிரிக்ஸ் நாடுகளின் வரி நிர்வாக தலைவர்களின் கூட்டம்.
- பிரிக்ஸ் நாடுகளின் வரி விவகாரங்கள் தொடர்பான நிபுணர்களின் கூட்டம்.
- ஐசிடி ஒத்துழைப்புக்கான பிரிக்ஸ் பணிக்குழுவின் கூட்டங்கள்.
- பிரிக்ஸ் ஏற்றுமதி கடன் அமைப்புகளின் 2-வது தொழில்நுட்ப பணிமனை.
- ஐசிடிகளின் வர்த்தகர்கள் கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகள்.
- பிரிக்ஸ் ஊடகங்களின் கூட்டம்
- ஆன்டி-மைக்ரோபையல் தடுப்பு குறித்த பணிமனை (ஏ.எம்.ஆர்.)
- மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்த பணிமனை
- தொற்றாத நோய்கள் குறி்த்த பணிமனை
- மக்கள் தொகை விவகாரங்களுக்கான 4-வது பிரிக்ஸ் பயிலரங்கம்.
- காசநோய்/எய்ட்ஸ் குறித்த பணிமனை
- மெட்டீரியல் அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்துக்கான பிரிக்ஸ் மையத்தின் அடிப்படை கருத்தரங்கம்.
- பிரிக்ஸ் நாடுகளின் முன்கணிப்பு மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கொள்கைக்கான கருத்தரங்கம்.
- அரசு நிறுவனங்கள் சீர்திருத்தம் மற்றும் ஆளுமைக்கான பிரிக்ஸ் கூட்டம்.
- நீடித்த நீர் மேம்பாடு, சேமிப்பு மற்றும் திறன் குறித்த பணிமனை
- பிரிக்ஸ் உள்ளாட்சி அமைப்புகளின் கருத்தரங்கம் (நிதிஒதுக்கீடு விவகாரங்களில் கவனம்.)
பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமைவகித்த காலத்தில் தொடங்கிய முக்கிய நடவடிக்கைகள்
- பிரிக்ஸ் வேளாண் ஆய்வு அமைப்பு
- பிரிக்ஸ் ரயில்வே ஆய்வு வழிமுறை
- பிரிக்ஸ் விளையாட்டு கவுன்சில்
- பிரிக்ஸ் மதிப்பிடும் அமைப்பு
- பொருளாதார ஆய்வு மற்றும் கணக்கீட்டுக்கான பிரிக்ஸ் கல்வி நிறுவனம்
- சுற்றுச்சூழல் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- பிரிக்ஸ் சுங்க ஒத்துழைப்பு குழுவுக்கான ஒழுங்குமுறைகள்
- பிரிக்ஸ் நாடுகளின் தூதரக அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- என்டிபி-யுடன் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கிகள் ஒத்துழைப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
- பிரிக்ஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
- பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்துப் போட்டி
- பிரிக்ஸ் வர்த்தக கண்காட்சி
- பிரிக்ஸ் திரைப்பட விழா
- பிரிக்ஸ் சுற்றுலா மாநாடு
- பிரிக்ஸ் தொழில்நுட்ப மாநாடு
- பிரிக்ஸ் நல கூட்டம்
- பிரிக்ஸ் நட்பு நகரங்கள் மாநாடு
- பிரிக்ஸ் பொலிவுறு நகரங்கள் பணிமனை
- பிரிக்ஸ் நகரமயமாதல் குறித்த 3-வது கூட்டம்
- பிரிக்ஸ் உள்ளாட்சி அமைப்புகள் கருத்தரங்கம்
- பிரிக்ஸ் கைவினைக் கலைஞர்கள் பரிமாற்ற நடவடிக்கை
- பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் மாநாடு
- புத்தாக்க சிந்தனைக்காக பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகளுக்கு பரிசு
- பிரிக்ஸ் பொருளாதார ஆய்வு விருது.