நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டங்கள்

  1. பிரிக்ஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் (ஆகஸ்ட் 20-21, 2016, ஜெய்ப்பூர்)
  2. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் (செப்டம்பர் 15-16, 2016, புதுதில்லி)
  3. பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் கூட்டம் (செப்டம்பர் 23, 2016, புதுதில்லி)
  4. பிரிக்ஸ் நாடுகளின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள் கூட்டம் (ஆகஸ்ட் 22-23, 2016, உதய்ப்பூர்)
  5. பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூட்டம் (செப்டம்பர் 30, 2016, புதுதில்லி)
  6. பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கூட்டம் (செப்டம்பர் 16, 2016, கோவா)
  7. பிரிக்ஸ் நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் தலைமை வங்கி ஆளுநர்களின் கூட்டம் (ஏப்ரல் 14, 2016, வாஷிங்டன், அக்டோபர் 14, 2016, கோவா)
  8. பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு விவகாரங்கள்/சர்வதேச தொடர்புகளுக்கான அமைச்சர்கள் கூட்டம். ஐநா பொது சபை கூட்டத்தின் முடிவில் இது நடத்தப்பட்டது. (செப்டம்பர் 20, 2016, நியூயார்க்.)
  9. பிரிக்ஸ் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள்  குழுக்களின் தலைவர்கள் கலந்துகொண்ட மதிய நேர கூட்டம். 69-வது உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தினிடையே நடைபெற்றது. (மே 24, 2016, ஜெனீவா)
  10. பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்களின் கூட்டம் (ஜூன் 9, 2016. ஜெனீவாவில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூட்டத்தின் இடையே  நடைபெற்றது; செப்டம்பர் 27-28, 2016, ஆக்ரா.)
  11.  4-வது பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்கள் அளவிலான கூட்டம் (அக்டோபர் 8, 2016, ஜெய்ப்பூர்.)
  12. பிரிக்ஸ் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் (அக்டோபர் 13, 2016, புதுதில்லி.)

பணிக் குழுக்கள்/மூத்த அதிகாரிகள்/தொழில்நுட்பக் குழுக்கள்/வல்லுநர் குழுக்களின் கூட்டங்கள்

  1. வேளாண்மைக்கான பிரிக்ஸ் பணிக்குழுவின் கூட்டம் (செப்டம்பர் 22, 2016, புதுதில்லி.)
  2. பிரி்க்ஸ் வேளாண்மை ஆராய்ச்சிக்கான வல்லுநர்கள் கூட்டம் (ஜூன் 27-28, 2016, புதுடெல்லி; செப்டம்பர் 21, 2016, புதுதில்லி.)
  3. பிரி்க்ஸ் நாடுகளின் ஊழல் தடுப்புப் பிரிவு மூத்த அதிகாரிகள்  கூட்டம். (மார்ச் 16, 2016. பாரிஸி்ல் ஓஇசிடி லஞ்ச ஒழிப்பு மாநாட்டுக்கு இடையே நடைபெற்றது; ஜூன் 8, 2016. லண்டனில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் ஊழல் தடுப்பு பணிக் குழுக் கூட்டத்தின் இடையே நடைபெற்றது.) 
  4. போதை மருந்து தடுப்பு பணிக் குழுக் கூட்டம் (ஜூலை 8, 2016, புதுதில்லி.)
  5. பிரிக்ஸ் போட்டி அதிகார வட்டாரங்களின் கூட்டம். சர்வதேச சட்ட அமைப்பின் கூட்டத்தினிடையே நடைபெற்றது. (மே 19, 2016, புனித பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா.)
  6. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பொருளாதாரம் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான தொடர்புக் குழுவின் கூட்டம். (ஏப்ரல் 12, 2016, புதுதில்லி; ஜூலை 29, 2016, ஆக்ரா; அக்டோபர் 12, 2016, புதுதில்லி.)
  7. தீவிரவாத ஒழிப்புக்கான பணிக் குழுவின் கூட்டம் (செப்டம்பர் 14, 2016, புதுதில்லி.)
  8. பிரிக்ஸ் நாடுகளின் சுங்க அமைப்புகள் கூட்டம். உலக சுங்க அமைப்பின் கருத்தரங்குக்கு இடையே நடைபெற்றது. (ஜூலை 11-16, 2016, பிரசெல்ஸ்.)
  9. பிரிக்ஸ் நாடுகளின் சுங்க நிர்வாக தலைவர்களின் கூட்டம் (அக்டோபர் 15-16, 2016, கோவா.)
  10. பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்கான கூட்டு நிர்வாகங்கள் மற்றும் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு கூட்டம். (ஆகஸ்ட் 6-7, 2016, புதுதில்லி.)
  11. பிரி்க்ஸ் நாடுகளின் கல்வித்துறைக்கான மூத்த அதிகாரிகள் கூட்டம் (செப்டம்பர் 29, 2016, புதுதில்லி.)
  12. பிரிக்ஸ் பல்கலைக் கழகங்களின் லீக் உறுப்பினர்களின் முதலாவது கூட்டம் (ஏப்ரல் 2, 2016, பீஜிங்)
  13. எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எரிசக்தி திறன் மேம்பாட்டுக்கான பணிக் குழுவின் கூட்டம் (ஜூலை 4-5, 2016, விசாகப்பட்டினம்.)
  14. வேலைவாய்ப்புக்கான பணிக் குழுவின் கூட்டம் (ஜூலை 27-28, 2016, ஹைதராபாத்.)
  15. சுற்றுச்சூழலுக்கான பிரிக்ஸ் நாடுகளின் பணிக் குழு கூட்டம் (செப்டம்பர் 15, 2016, கோவா.)
  16. வெளிநாட்டுக் கொள்கை குறித்து பிரிக்ஸ் ஆலோசனை (ஜூலை 25-26, 2016, பாட்னா.)
  17. ஏற்றுமதி கடன் அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் (அக்டோபர் 13, 2016, புதுதில்லி.)
  18. பிரிக்ஸ் நிதித்துறை அதிகாரிகளின் அதிகாரப்பூர்வமற்ற 6-வது கூட்டம். எஃப்ஏடிஎஃப்-பின் இடையே நடைபெற்றது. (பிப்ரவரி 16, 2016, பாரிஸ்)
  19. பிரிக்ஸ் நிதித்துறை அதிகாரிகளின் அதிகாரப்பூர்வமற்ற 7-வது கூட்டம். எஃப்ஏடிஎஃப்-பின் இடையே நடைபெற்றது. (ஜூன் 18-24, பூசன், தென்கொரியா (ஆர்ஓகே).)
  20. பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் தொழில்நுட்பக் குழுக் கூட்டம் (மார்ச் 10-11, 2016, உதய்ப்பூர்.)
  21. பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் பணிக்குழுக் கூட்டம் (ஜூலை 28-29, 2016, மும்பை.)
  22. பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் பணிக் குழு கூட்டம் (உள்ளூர் நாணய நிதியளிப்பு குறித்து) (அக்டோபர் 14, 2016, கோவா.)
  23. பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் பணிக் குழுக் கூட்டம் (புத்தாக்க நிதியளிப்பு குறித்து) (அக்டோபர் 14, 2016, கோவா)
  24. பிரிக்ஸ் வங்கிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு வழிமுறையின் ஆண்டுக் கூட்டம் (அக்டோபர் 15, 2016, கோவா.)
  25. என்டிபி (NDB) -யுடன் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் தலைவர்கள் கூட்டம் (அக்டோபர் 15-16, 2016, கோவா.)
  26. பிரிக்ஸ் என்டிபி-யின் ஆளுநர்களின் முதலாவது ஆண்டுக் கூட்டம் (ஜூலை 20, 2016, ஷாங்காய்)
  27. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கான கையிருப்பு ஏற்பாட்டு பணிக் குழுவின் கூட்டம் (பிப்ரவரி 25, 2016, ஷாங்காய்.)
  28. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கான கையிருப்பு ஏற்பாட்டு நிலைக் குழுவின் 2-வது கூட்டம் (பிப்ரவரி 26, 2016, ஷாங்காய்.)
  29. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கான கையிருப்பு ஏற்பாட்டு ஆட்சிமன்றக் குழுவின் 2-வது கூட்டம் (அக்டோபர் 6, 2016, வாஷிங்டன்)
  30.  பிரி்க்ஸ் நாடுகளின் ஜியோஸ்பேஷியல் தொழில்நுட்பம் மற்றும் வழிமுறைக்கான பணிக் குழுவின் கூட்டம் (மார்ச் 2, 2016, நொய்டா.)
  31. அறிவுசார் சொத்து அலுவலகங்களைச் சேர்ந்த தலைவர்களின் 6-வது கூட்டம் (ஜூன் 20-22, 2016, மாஸ்கோ)
  32. பிரிக்ஸ் இணைய பல்கலைக் கழகத்தின் சர்வதேச ஆட்சிமன்ற வாரியத்தின் கூட்டம் (செப்டம்பர் 27, 2016, மும்பை.)
  33. பிரிக்ஸ் ரயில்வே வல்லுநர்கள் கூட்டம் (ஏப்ரல் 29, 2016, லக்னோ; ஜூலை 14-15, 2016, செகந்தராபாத்.)
  34.  பிரிக்ஸ் அமைப்பின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துக்கான மூத்த அதிகாரிகளின் 6-வது கூட்டம் (அக்டோபர் 7, 2016, ஜெய்ப்பூர்.)
  35. பிரிக்ஸ் அமைப்பின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துக்கான நிதியளிப்பு பணிக் குழுவின் கூட்டம் (அக்டோபர் 6, 2016, ஜெய்ப்பூர்.)
  36. பிரிக்ஸ் வானியல் பணிக் குழுவின் 2-வது கூட்டம் (செப்டம்பர் 8, 2016, எகாடெரின்பர்க்.)
  37. பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது போனோட்டிக்ஸ் கருத்தரங்கம் (மே 30-31, 2016, மாஸ்கோ)
  38. இயற்கை இடர்பாடுகளை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து பிரிக்ஸ் அதிகாரிகளின் 2-வது கூட்டம் (ஆகஸ்ட் 26, 2016, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்)
  39. பிரிக்ஸின் ஷெர்பா மற்றும் சூஸ்-செர்பாக்கள் கூட்டம் (ஏப்ரல் 29-30, 2016, ஜெய்ப்பூர்; ஆகஸ்ட் 5-6, 2016, போபால்; செப்டம்பர் 2-3, 2016, ஹாங்சூ; அக்டோபர் 8-10, 2016, புதுதில்லி; அக்டோபர் 12-13, 2016, கோவா.)
  40. பிரிக்ஸ் நாடுகளின் தேசிய புள்ளியியல் அமைப்புகளின் தொழில்நுட்ப அளவிலான கூட்டம் (பிப்ரவரி 24-26, 2016, புதுதில்லி.)
  41. பிரிக்ஸ் தலைமை தணிக்கை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் (ஜூன் 24, 2016, பீஜிங்)

கருத்தரங்குகள் மற்றும் பணிமனைகள்

  1. பிரிக்ஸ் கல்வி விவாதக் கூட்டம் (செப்டம்பர் 19-22, 2016, கோவா.)
  2. பிரிக்ஸ் சிந்தனையாளர்கள் குழுக் கூட்டம் (செப்டம்பர் 23, 2016, புதுதில்லி.)
  3. பிரிக்ஸ் சிவில் விவாதக் கூட்டம் (அக்டோபர் 3-4, 2016, புதுதில்லி.)
  4. பிரிக்ஸ் தொழில்நுட்ப மாநாடு (ஏப்ரல் 28-29, 2016, புதுதில்லி)
  5. சர்வதேச தீர்ப்பாய வழிமுறைகள் குறித்த பணிமனை (ஆகஸ்ட் 27, 2016, புதுதில்லி)
  6. பிரிக்ஸ் அமைப்பில் பத்திர சந்தையை உருவாக்குவதில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கம் (செப்டம்பர் 27, 2016, மும்பை.)
  7. பிரிக்ஸ் பொருளாதார கருத்தரங்கம் (அக்டோபர் 13-14, 2016, கோவா.)
  8. பிரிக்ஸ் நிதி கருத்தரங்கம் (அக்டோபர் 15, 2016, கோவா)
  9. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நிதி உள்ளடக்கம் குறித்த பணிமனை (செப்டம்பர் 19, 2016, மும்பை.)
  10. நீண்டகால கட்டமைப்பு நிதி மற்றும் பொதுமக்கள், அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் சிறந்த நடைமுறைகள் குறித்த கருத்தரங்கம். (செப்டம்பர் 22, 2016, புதுதில்லி.)
  11. முதலீடு வரத்து குறித்த பணிமனை (அக்டோபர் 13, 2016, மும்பை)
  12. பிரிக்ஸ் கைவினைக் கலைஞர்கள் பரிமாற்றத் திட்டம் (செப்டம்பர் 6-15, 2016, ஜெய்ப்பூர்.)
  13. மருந்துகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பணிமனை (மே 23, 2016, ஜெனீவா.)
  14. சுகாதார கண்காணிப்பு அமைப்பு குறித்த பணிமனை (ஆகஸ்ட் 1-2, 2016, பெங்களூரு)
  15. பிரி்க்ஸ் இணைய பல்கலைக் கழகம் குறித்த முதலாவது பொது கருத்தரங்கம் (ஏப்ரல் 7-8, 2016, எகாடரின்பர்க், ரஷ்யா.)
  16. திறன் மேம்பாடு குறித்த பணிமனை (ஜூலை 25-29, 2016, மும்பை.)
  17. ஏற்றுமதி கடன் குறித்த பணிமனை (அக்டோபர் 14, 2016, கோவா.)
  18. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் 2-வது வட்ட மேஜை மாநாடு மற்றும் சேவைகள் குறித்த பயிலரங்கம் (ஜூலை 28, 2016, ஆக்ரா.)
  19. என்டிஎம்-கள் மற்றும் சேவைகள் குறித்த பிரிக்ஸ் பயிலரங்கம் (ஏப்ரல் 11, 2016, புதுதில்லி.)
  20. பிரிக்ஸ் நீர் கூட்டம் (செப்டம்பர் 29-30, 2016, மாஸ்கோ)
  21. பிரிக்ஸ் நலன் கூட்டம் (செப்டம்பர் 10-11, 2016, பெங்களூரு.)
  22. பிரிக்ஸ் நகரமயமாக்கல் கூட்டமைப்பின் 3-வது கூட்டம் (செப்டம்பர் 14-16, 2016, விசாகப்பட்டினம்.)
  23. பிரிக்ஸ் நட்புறவு நகரங்கள் மாநாடு (ஏப்ரல் 14-16, 2016, மும்பை.)
  24. பிரிக்ஸ் பொலிவுறு நகரங்கள் பணிமனை (ஆகஸ்ட் 17-19, 2016, ஜெய்ப்பூர்.)

பிரிக்ஸ் வர்த்தக குழு மற்றும் பிரிக்ஸ் வர்த்தக கூட்டமைப்பு

  1. பிரிக்ஸ் வர்த்தக குழு (அக்டோபர் 14, 2016, புதுதில்லி; அக்டோபர் 15, 2016, கோவா.)
  2. பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரிக்ஸ் வர்த்தக குழு-வினர் கலந்துரையாடல் (அக்டோபர் 16, 2016, கோவா.)
  3. பிரி்க்ஸ் வர்த்தக கூட்டமைப்பு (அக்டோபர் 13, 2016, புதுதில்லி.)

மக்களுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் வர்த்தக பரிமாற்றங்கள்

  1. பிரி்க்ஸ் வர்த்தக கண்காட்சி (அக்டோபர் 12-14, 2016, புதுதில்லி.)
  2. பிரிக்ஸ் திரைப்பட விழா (செப்டம்பர் 2-6, 2016, புதுதில்லி.)
  3. பிரி்க்ஸின் சுற்றுலா குறித்த மாநாடு (செப்டம்பர் 1-2, 2016, கஜுராகோ.)
  4. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டித் தொடர் (அக்டோபர் 5-15, 2016, டெல்லி-கோவா.)
  5. பிரிக்ஸ் இளம் தூதர்கள் கூட்டம் (செப்டம்பர் 3-6, 2016, கொல்கத்தா.)
  6. பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் மாநாடு (செப்டம்பர் 26-30, 2016, பெங்களூரு.)
  7. பிரிக்ஸ் இளைஞர்கள் மாநாடு (ஜூலை 1-3, 2016, குவஹாத்தி.)

இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் அமைப்பில் கீழ்க்காணும் நிகழ்ச்சிகள் இனிமேல் நடைபெற உள்ளன.

  1. பிரிக்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் (ஐபியு-வின் இடையே நடைபெறும்.)
  2. பிரிக்ஸ் நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டம்.
  3. பிரிக்ஸ் நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் 6-வது கூட்டம்.
  4. பிரிக்ஸ் நாடுகளின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்கள் கூட்டம்.
  5. பிரிக்ஸ் நாடுகளில் ஊழல் தடுப்புப் பிரிவு மூத்த அதிகாரிகள் கூட்டம்
  6. சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் கூட்டம்.
  7. மத்திய கிழக்கு நாடுகளின் தூதர்களுடன் பிரிக்ஸ் கலந்துரையாடல்.
  8. பிரிக்ஸ் ஷெர்பாக்கள் மற்றும் சவுஸ்-ஷெர்பாக்கள் கூட்டம்.
  9. பிரிக்ஸ் நாடுகளின் தேசிய புள்ளியியல் அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம்.
  10. பிரிக்ஸ் நாடுகளின் வரி நிர்வாக தலைவர்களின் கூட்டம்.
  11. பிரிக்ஸ் நாடுகளின் வரி விவகாரங்கள் தொடர்பான நிபுணர்களின் கூட்டம்.
  12. ஐசிடி ஒத்துழைப்புக்கான பிரிக்ஸ் பணிக்குழுவின் கூட்டங்கள்.
  13. பிரிக்ஸ் ஏற்றுமதி கடன் அமைப்புகளின் 2-வது தொழில்நுட்ப பணிமனை.
  14. ஐசிடிகளின் வர்த்தகர்கள் கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகள்.
  15. பிரிக்ஸ் ஊடகங்களின் கூட்டம்
  16. ஆன்டி-மைக்ரோபையல் தடுப்பு குறித்த பணிமனை (ஏ.எம்.ஆர்.)
  17. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்த பணிமனை
  18. தொற்றாத நோய்கள் குறி்த்த பணிமனை
  19. மக்கள் தொகை விவகாரங்களுக்கான 4-வது பிரிக்ஸ் பயிலரங்கம்.
  20. காசநோய்/எய்ட்ஸ் குறித்த பணிமனை
  21. மெட்டீரியல் அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்துக்கான பிரிக்ஸ் மையத்தின் அடிப்படை கருத்தரங்கம்.
  22. பிரிக்ஸ் நாடுகளின் முன்கணிப்பு மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கொள்கைக்கான கருத்தரங்கம்.
  23. அரசு நிறுவனங்கள் சீர்திருத்தம் மற்றும் ஆளுமைக்கான பிரிக்ஸ் கூட்டம்.
  24. நீடித்த நீர் மேம்பாடு, சேமிப்பு மற்றும் திறன் குறித்த பணிமனை
  25. பிரிக்ஸ் உள்ளாட்சி அமைப்புகளின் கருத்தரங்கம் (நிதிஒதுக்கீடு விவகாரங்களில் கவனம்.)

 

பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமைவகித்த காலத்தில் தொடங்கிய முக்கிய நடவடிக்கைகள்

 

  1. பிரிக்ஸ் வேளாண் ஆய்வு அமைப்பு
  2. பிரிக்ஸ் ரயில்வே ஆய்வு வழிமுறை
  3. பிரிக்ஸ் விளையாட்டு கவுன்சில்
  4. பிரிக்ஸ் மதிப்பிடும் அமைப்பு
  5. பொருளாதார ஆய்வு மற்றும் கணக்கீட்டுக்கான பிரிக்ஸ் கல்வி நிறுவனம்
  6. சுற்றுச்சூழல் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  7. பிரிக்ஸ் சுங்க ஒத்துழைப்பு குழுவுக்கான ஒழுங்குமுறைகள்
  8. பிரிக்ஸ் நாடுகளின் தூதரக அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  9. என்டிபி-யுடன் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கிகள் ஒத்துழைப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
  10. பிரிக்ஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
  11. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்துப் போட்டி
  12. பிரிக்ஸ் வர்த்தக கண்காட்சி
  13. பிரிக்ஸ் திரைப்பட விழா
  14. பிரிக்ஸ் சுற்றுலா மாநாடு
  15. பிரிக்ஸ் தொழில்நுட்ப மாநாடு
  16. பிரிக்ஸ் நல கூட்டம்
  17. பிரிக்ஸ் நட்பு நகரங்கள் மாநாடு
  18. பிரிக்ஸ் பொலிவுறு நகரங்கள் பணிமனை
  19. பிரிக்ஸ் நகரமயமாதல் குறித்த 3-வது கூட்டம்
  20. பிரிக்ஸ் உள்ளாட்சி அமைப்புகள் கருத்தரங்கம்
  21. பிரிக்ஸ் கைவினைக் கலைஞர்கள் பரிமாற்ற நடவடிக்கை
  22. பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் மாநாடு
  23. புத்தாக்க சிந்தனைக்காக பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகளுக்கு பரிசு
  24. பிரிக்ஸ் பொருளாதார ஆய்வு விருது.