இந்த மாதத்தின் மன் கீ பாத் நிகழ்ச்சி  2017 மார்ச் 26ந்தேதி ஒலிபரப்பாக உள்ளது. உங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் மன் கீ பாத்  (மனதின் குரல்) நிகழ்ச்சிக்கென பகிர்ந்து கொள்ளுங்கள். 26ந்தேதி ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் இவற்றில் சிலவற்றை பிரதமர் பயன்படுத்தக்கூடும்.