லக்கிம்பூரில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் விரிவானதொரு திட்டம் என்றும், அதனால் ஏராளமான விவசாயிகள் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். திட்டத்தின் பல்வேறு அம்சங்களை அவர் விளக்கினார். சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சி என அவர் குற்றஞ்சாட்டினார்.