ஹரித்வாரில் பொதுக் கூட்டத்தில் பேசிய திரு. நரேந்திர மோடி, மாநில தேர்தலில் கறைபடிந்த காங்கிரஸ் அரசை அகற்றுவதற்கு உத்தராகண்ட் மக்கள் மனதை தயார்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்று கூறினார். மக்களின் நலன் பற்றி ஒருபோதும் சிந்தனை செய்யாத அரசை உத்தராகண்ட்டில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் கூட்டாக முடிவு செய்ய வேண்டும் என்றும் மோடி கூறினார்.