Share your inputs with the Prime Minister and stand a chance to get featured in the next #MannKiBaat

பிரதமருடன் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பிப்ரவரி 26ந்தேதி அன்று ஒலிபரப்பாகம் அடுத்த ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் இடம்பெறும் வாய்ப்பினை பெறுங்கள்

ஒவ்வொரு ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியின் போதும் பிரதமரிடம் மக்கள் பகிர்ந்து கொண்ட எண்ணங்களில் சிலவற்றை பிரதமர் குறிப்பிடுகிறார். இந்த வெளிப்படையான மன்றத்தில் உங்கள் உள்ளீடுகளை வழங்குங்கள். உங்கள் எண்ணங்கள் இந்த நிகழ்ச்சியில் அடுத்து இடம்பெறக்கூடும்.

என். எம். செயலியில் அவற்றை பகிர்ந்து கொள்வீர். 26ந்தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியை எதிர்நோக்குவீர்.